Complaint against Rice transplanting machine work
Arivuselvan
Mayiladuthurai · filed 23d ago
Type
Fraud / Cheating
Place
Kanchipuram
Published
26 August 2026
Complaint Details
காஞ்சிபுரம் மாவட்டம்,பனப்பாக்கம் அருகில் லக்ஷ்மாபுரம் என்ற கிராமத்தில் நடவு மிஷின் அதாவது, ( rice transpanding machine) நான் உள்பட எனது சகோதரன் மற்றும் நண்பர்கள் ஆகிய 4 பேர்கள் ஒரு மாத காலமாக வேலைபார்த்து வந்தோம் தினமும் காலை 5 முதல் இரவு 9 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்று துண்புருத்துவார. எங்களுக்கு வேலை பார்க்க விருப்பம் இல்லாததால் நாங்கள் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு வந்துவிட்டோம் ஆனால் அவர் எங்களின் சம்பளத்தை செலபோன் மூலமாக அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால் மூன்றுமாத காலம் ஆகிவிட்டது இன்னும் எங்களின் சம்பளத்தை தர மறுக்கிறார். அவரின் பெயர். ரமேஷ். அவரின் மொபைல் நம்பர் [protected].
No comments yet. Be the first to share your experience or advice.
This is a consumer-submitted allegation and has not been independently verified by Legal Connect India Service LLP. If you are the named business and wish to respond or request a review, contact helpdesk@legalconnect.help.
Free legal guides related to this complaint — the law, what you can claim, and the process.
My brother wanted to purchase an shirt and they kept on asking more money to complete the order bu claiming they will refund the amount
Black bull fashion · Kerala
Mera account free ho gaya hai mujhe karvana hai
Punjab National Bank · Vikas nagar new delhi
Mujhe apna account unfreeze karvana hai
Punjab National Bank · Vikas nagar new delhi
Loan app Fraud
Rupeespark · Puri